சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை நிறைவேற்றியமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இரா.அருள்ராஜ்.விஏஓ மாநில செயலாளர் -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம். மாநில பொது செயலாளர் -விஏஓ சங்கம் தமிழ்நாடு. உடன் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் (இகாப)மற்றும் அரசு உயர் அலுவலர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி