மதுரை: தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ,மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில்,புதிய சமுதாய கூடம் கட்டிடத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி