• About
  • Contact
Tuesday, July 1, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

admin2 by admin2
June 27, 2025
in Latest News
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம் நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. தலைமையிடத்து செய்தி வெளியிட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பி. அஸ்வின் குமார் திருவள்ளுவர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு பதவி உயர்வு. சென்னை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. பெருநகர சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கு.கார்த்திகேயன் தமிழக சுற்றுலா கழக மேம்பாட்டு நிறுவன செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுஜிதா தமிழக அரசு தகவல் ஆணைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

கோயமுத்தூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கி.மோகன்ராஜ் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. நாமக்கல் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வடிவேல் தலைமையிடத்து நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.மணிமேகலை தமிழரசு அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பதிவு உயர்வு. தமிழரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாலாஜி பொருட்காட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

    Previous Post

    புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

    Next Post

    திமுக பொதுக் கூட்டம்

    admin2

    admin2

    Next Post
    திமுக பொதுக் கூட்டம்

    திமுக பொதுக் கூட்டம்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent News

    திமுக பொதுக் கூட்டம்

    திமுக பொதுக் கூட்டம்

    June 27, 2025

    மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

    June 27, 2025
    புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

    புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா

    June 27, 2025
    புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

    புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

    June 26, 2025

    வடக்கு மண்டலம்

    • சென்னை மாவட்டம்
    • Cuddalore District
    • Kancheepuram District
    • Chengalpattu District
    • Thiruvannamalai
    • Thirupathur District
    • Thiruvallur District
    • Viluppuram District
    • Vellore District
    • Ranipet District
    • Kallakurichi District

    மத்திய மண்டலம்

    • Ariyalur District
    • Karur District
    • Trichy District
    • Thanjavur District
    • Thiruvarur District
    • Nagapattinam District
    • Perambalur District
    • Pudukottai District

    மேற்கு மண்டலம்

    • Coimbatore District
    • Salem District
    • Erode District
    • Dharmapuri District
    • Tiruppur District
    • The Nilgiris
    • Namakal District
    • Krishnagiri District

    தென் மண்டலம்

    • Ramanathapuram
    • Kanniyakumari District
    • Sivaganga
    • Dindigal District
    • Tirunelveli District
    • Tenkasi District
    • Thoothukudi District
    • Theni District
    • Madurai District
    • Virudhunagar
    • About
    • Contact

    © 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

    No Result
    View All Result
    • முகப்பு
    • அண்மை
    • முதல்வர்
    • அமைச்சர் செய்திகள்
    • ஆட்சியர் செய்திகள்
    • வடக்கு மண்டலம்
    • தென் மண்டலம்
    • மத்திய மண்டலம்
    • மேற்கு மண்டலம்

    © 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.