தமிழக அமைச்சரவையில் மாற்றம், தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவி ஏற்ற மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி ராஜா அவர்கள். வாழ்த்துக்களுடன் பதவி பிரமாணம் ஏற்றதை தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் இரா . இறையன்பு மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் வாழ்த்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி