ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாட்டின் சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் வெளிநாடு வாழ் இந்திய வாரியார் தலைவருமான செஞ்சி மஸ்தான் அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தமிழ்நாடு தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் திரு. அப்பாஸ்அலி அவர்கள் வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி