சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் எஸ். புதூர்வட்டார பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நமது நெஞ்சம் நிறைந்த அன்பு தலைவர் பாராளுமன்ற கிங் மேக்கர் தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி அவர்களும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும் தலைமை கழக பேச்சாளர் சிங்கை தருமன் அவர்களும் வட்டாரத் தலைவர் ஜெயராமன் அவர்களும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாயுமானவன் அவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி