தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகனான வழக்கறிஞர் தொழில் செய்து வந்த அசோக்குமார் (29) என்பவரையும், அவரது பெரியப்பாவான துரைராஜ் என்பவரையும் இட தகராறு காரணமாக ராணுவ வீரரான சுரேஷ் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்த நிலையில், இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்