ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டுத்துறை மற்றும் மாநில நிலவை உறுப்பினர் மாண்புமிகு விவேக் தாக்கூர் அவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பாவிஷ்ணு சந்திரன் வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி