கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், (18/07/23), தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற மாபெரும் பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், வருவாய் கோட்டாட்சியர் சி.பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்