தென்காசி : சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1-ல் கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவல் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி