மதுரை : விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் கிராமத்தில் 100 நாள் வேலையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள், ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சங்கர் கைலாசம் உதவி பொறியாளர்கள் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அம்மாபட்டி பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.ஜெயராம், திரு. உலகநாதன் திரு.கே.கே.கு.காமாட்சி மதுரை தெற்கு மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் திரு. சுப்பிரமணியன் அமைப்புசாரா மாவட்ட தலைவர் திரு.பொன் மகாலிங்கம் வட்டார தலைவர்கள் திரு.முருகேசன் திரு.காசிநாதன் டி.கல்லுப்பட்டி திரு.கணேசன் ஓ. பி. சி பிரிவு வட்டார தலைவர் திரு. மணிகண்டன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.சௌந்தர் திரு. சக்கரவர்த்தி கிராம கமிட்டி திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது