சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான(VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,உள்துறை முதன்மைச் செயலாளர் திருமதி. பெ. அமுதா, இ.ஆ.ப.,காவல்துறை தலைமை இயக்குநர்
முனைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சந்திப் ராய் ரத்தோட், இ.கா.ப.,காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.