மதுரை : இந்திய ஜனாதிபதி துரோபதி முர்மு, டெல்லியில் நடந்த விழாவில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியர் காட் வின் வேத
நாயகம் ராஜ்குமாருக்கு, தேசிய நல்லாசிரியருக்கான விருதும் சான்றிதழும் வழங்கினார் ஆசிரியர் காட்வின், முதன்முதலாகஅலங்காநல்லூர் பள்ளிக்காக வந்தார், அவருக்கு ,பள்ளி மாணவர்கள் சார்பாக, மாடு, மயில், ஆட்டத்துடன், மேளதாளம் முழங்க கேட்டுக்கடை பகுதியில் இருந்து உற்சாகத்தோடு ஊர்வலமாக பஸ் நிலையம் வழியாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி