• About
  • Contact
Saturday, June 7, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

admin by admin
September 26, 2023
in Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேருர் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மீஞ்சூர் பேரூராட்சியை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர் பூத் கமிட்டி உறுப்பினருக்கு பூத் வாரியாக உறுப்பினர் படிவம் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. அப்போது பேசிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விடியா ஆட்சியின் அவல நிலையை மக்களிடம் விளக்கி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றி அடைய கழக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சி மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், துணை செயலாளர் தமிழரசன், அவை தலைவர் மாரி டாக்டர் விஜயராவ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Tiruvallur
Previous Post

கல்லூரியில் யுவா கபாடி போட்டி

Next Post

எலக்ட்ரிக்கல் வனவிலங்கு பறவைகள் பொருட்காட்சி

admin

admin

Next Post

எலக்ட்ரிக்கல் வனவிலங்கு பறவைகள் பொருட்காட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.