சென்னை : விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி 137 அ வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 137 அ வட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் கே.சதீஷ்கண்ணன் அவர்கள் தலைமையில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு இல்லம் தோறும் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். இதில் பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.ஜெகதீசன், பூ.ராஜா, த.முத்துமாரியப்பன், டி.எஸ்.பி.தென்னரசு, எஸ்.சண்முகம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் என்.எஸ்.மணி, ஆர்.சசிமனோஜ், க.சமையன், பி.பாலமுருகன், ஏ.மருதுராம், டி.எஸ்.பி.தமிழ்செல்வன், பகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சிவா
வட்ட கழக நிர்வாகிகள் ஆர்.சாமிகண்ணு, ஜெ.குமார், எஸ்.புனிதகுமார், குணசுந்தரி, ஆ.இளங்கோ, தி.காந்தி, பி.எஸ்.கோவிந்தராஜ், வெ.அருட்செல்வம், எஸ்.செந்தில், எஸ்.சுரேஷ்குமார், பகுதி துணை அமைப்பாளர்கள் ஆர்.சரவணன், வழக்கறிஞர் மனோஜ்குமார், வழக்கறிஞர் சுரேஷ்குமார் விஜயன், கிருஷ்ணன், லோகு, ராமமூர்த்தி, பிரகாஷ், வடிவேலு, நாகமணி, சந்திரன், சுப்பிரமணி, விவேக், பிரசன்னா, ராஜ்குமார் இளைஞர் அணி ஹர்சன், தினேஷ், சூர்யா, ஆகாஷ், சுரேந்தர், சுதாகர், சந்தோஷ், ராகேஷ், சங்கேஸ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி