திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பெடரல் வங்கி காங்கயம் நால்ரோடு கிளை வங்கி ATM மையம் திறப்பு விழா (4.7.2024) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவிற்க்கு வங்கியின் ஈரோடு மண்டல துணை பொதுமேலாளர் திரு. அபிபால் தலைமை தாங்கினார். காங்கயம் NSN குழுமங்களின் தலைவர் NSN நடராஜ் மற்றும் (தனபால் ) கலந்து கொண்டு ATM மையத்தை திறந்து வைத்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக நால்ரோடு சுவாமி விவேகானந்த பள்ளியின் . முதல்வர் திருமதி. கீதா தேவி கலந்து கொண்டார். சென்னிமலை மேற்க்கு புதுப்பாளையம் (பாலு மணியார்) திரு. PK. பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டார். காங்கயம் பெடரல் வங்கி மேலாளார் ஜெயின் ஜே .தெக்கன் மற்றும் வங்கியின் ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர். விழா முடிவில் நால்ரோடு கிளை மேலாளர் திரு. பிரவீன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி

N.செந்தில்குமார்