• About
  • Contact
Friday, June 6, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

கலைஞர் நூல் வெளியீட்டு விழா

admin2 by admin2
August 6, 2024
in Latest News, Sivaganga
0
கலைஞர் நூல் வெளியீட்டு விழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி கலைஞர் தமிழ் சங்கம் முனைவர் வேலாயுதராஜா எழுதிய சொல்லின் செல்வர் கலைஞர் நூல் வெளியீட்டு விழா கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்சங்கம் நிறுவனர் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர் .பெரிய கருப்பன் நூலை வெளியிட தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூலினை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கலைஞர் தமிழ்சங்க செயலாளர் செந்தில்குமார், சாக்கோட்டை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆனந்தன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.ரவி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

மாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா

Next Post

புதிய அலுவலகம் திறப்பு விழா

admin2

admin2

Next Post
புதிய அலுவலகம் திறப்பு விழா

புதிய அலுவலகம் திறப்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.