திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொது மருத்துவத்துறை சார்பாக, “நஞ்சு முறிவு மற்றும் பாம்புக்கடி” குறித்த, “ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்” (TOXICON) இன்று [செப்.21] நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் C.ரேவதி பாலன் தலைமையில், சென்னை உறுப்பு மாற்றுக்கழக செயலாளர் டாக்டர் N.கோபால கிருஷ்ணன் “குத்து விளக்கு” ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி