செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகரில் காந்தி நகர் 8வது வார்டுவட்டக் கழகத்தின் சார்பிலும் கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மகளிர் அணி, மகளிர் சுய உதவி குழுவினருக்கு குழு புடவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர கழக அம்மா பேரவை செயலாளரும் நகர மன்ற உறுப்பினர்எங்கள் அரசியல் ஆசான் R.தசரதன் MCஅவர்கள் தலைமையில் செங்கைமேற்கு மாவட்டம் அம்மா பேரவை செயலாளர். MGK. கோபி கண்ணன் மறைமலை நகர கழக செயலாளர். D.S.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில்
மற்றும் சிறப்பு அழைப்பாளராககழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா . செங்கை மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் ஆகியோரின் முன்னணியில்1000க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு புடவை மட்டும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் S.கணிதா சம்பத் EX. MLAசெங்கை மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர்ப.தன்சிங் EX. MLAசெங்கைமேற்கு மாவட்ட கழக அவை தலைவர். A. M.பொன்னுசாமிசெங்கை மேற்கு மாவட்ட கழக பொருளாளர்.P. K.பரசுராமன் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் E.சம்பத்குமார் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்M.கஜா (எ) கஜேந்திரன் மறைமலை நகர கழக நிர்வாகிகள் காந்தி நகர் 8வது கழக நிர்வாகிகள் மகளிர்கள் இளைஞர்கள் இதில் நகர இலக்கிய அணிசெயலாளர் காந்திநகர் வேலு (எ) வேலாயுதம்மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் மற்றும் D.கஸ்தூரி தசரதன் MC 8வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மறைமலை நகர்நகராட்சி வார்டு கழகம், மற்றும் சார்பு ஆணி பொறுப்பாளர்கள்உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்