தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் பொது நிதிக்கு 10லட்சம் ரூபாய்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி