செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் OE .சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் புதிய புரட்சிக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதி மாவட்ட தலைவர்
மாரி முத்து மதுராந்தகம் தொகுதி மாவட்ட செயலாளர் C.K. சேகர்.மாவட்ட மகளிர் அணி. மகாலஷ்மி. தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமை நிலை செயலாளர் துரைசாமி மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஏழுமலை செங்கல்பட்டு தொகுதி மாவட்ட தலைவர் பார்த்திபன் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் செங்கல்பட்டு தொகுதி.
திருப்போரூர். தொகுதி கோவிந்தராஜ் கே பி ஜி மாவட்ட தலைவர்.செய்யூர் தொகுதி மாவட்ட தலைவர் பரமன் கேணி சேகர் .செங்கல்பட்டு மாவட்ட ஐடி விங் அஜித் வினோத் மனோஜ் பிரதாப் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன். ராஜேஷ்ஒன்றிய இளைஞர் அணி.நேதாஜி ஒன்றிய அமைப்பாளர் .தீனா ஒன்றிய கொள்கை பரப்பு. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் என் எஸ் பாபு ஒன்றிய செயலாளர் .லத்தூர் ஒன்றிய செயலாளர் லத்தூர்.சரவணன் திருப்போரூர்ஒன்றியம் இ சி ஆர் அன்பு ஒன்றிய தொழில் சங்க துணை தலைவர் .மற்றும் புதிய புரட்சி கழகத்தின் மாநில நிர்வாகிகள்மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணிகள்அனைவரும் பங்கேற்று ஒன்றிய அரசுக்கும்,ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்