செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகரில் பாவேந்த சாலையில் புரட்சிதலைவர்.எம்.ஜி.ஆர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், மற்றும் தந்தை பெரியார் அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம். இராசேந்திரன் B.A.,B.L.,Ex.M.P. அவர்களின் அறிவுறுத்தலின் படி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பாவேந்தர் சாலையில் இருபெரும் தலைவர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்M.G.K.கோபிகண்ணன் M.A.,M.C.,மு.நகர மன்ற தலைவர் மறைமலைநகர் நகராட்சிசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்அவர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணிகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்
கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்