திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 9-வது வார்டில் அமர்ந்துள்ள பொது நூலக கட்டிட விரிவாக அடிக்கல் நாட்டு விழா 9-வது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் உடன் மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் செயல் அலுவலர் மகேஸ்வரி திமுக பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு