திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திமுக நகர கழக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். பின்னர் கட்சியினர் அனைவரும் இணைந்து உறுதிமொழி ஏற்றனர் முன்னதாக பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில் முதல்வரை வாழ்த்தி வண்ண கோலங்கள் வரைந்தும் அறுசுவை உணவு வழங்கியும் திமுக நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் பிறந்தநாளை கொண்டாடினர்
பிறந்தநாள் விழாவில் வார்டு உறுப்பினர் உமாபதி நல்லசிவம் பரிதா ஜெகன் தமிழ் குடிமகன்
மோகனா ஜோதீஸ்வரன் செங்கல்வராயன் தீபன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு