சிவகங்கை: டில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணையம், மாணவர்களிடையே பல்வேறு கருத்துக்களில் சட்ட விழிப்புணர்வு என்ற மையக் கருத்தை அடிப்படையாக கொண்டு குறும்படம் தயாரிப்பு போட்டியை நடத்தியது. சிவகங்கை சட்டப் பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின் பேரில் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் அனுப்பிய ‘மூத்த குடிமக்களின் பராமரிப்பு உரிமைகள்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி