சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்:
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சார்ந்த 8 உறுப்பினர்களுக்கு ரூ.3.26 இலட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...