வாய்க்கால் சீரமைப்பு பணிகள், ஆட்சித்தலைவர் ஆய்வு!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக, நீர்வளத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சம்பந்தப்பட்ட...