முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் அவரது நினைவு நாள்
மதுரை : சோழவந்தான் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு, அ.தி.மு.கவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து...