செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, நீதிமன்ற வளாகத்தில் முன்பாக செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் போர்வாள் ஏ.கே.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல்...