ஆற்றில் அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் நீச்சலடித்து உற்சாகம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வல்லூர் தடுப்பணை முழுமையாக...