இணையவழியில் நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதி முதல்வர் தொடக்கி வைத்தார்
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும்...