Latest News

ஊராட்சி மன்ற கவுன்சில் கூட்டம்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஊராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் பிரியதர்ஷினி ஐயப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு முன் பதவியில் இருந்த தேவி மாங்குடி தேர்தலில்...

Read more

பள்ளியில் கழிப்பறை திறப்பு

மதுரை: மதுரை, சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவிகளுக்கு கட்டி முடித்த...

Read more

தையல் இயந்திரம் வழங்கும் விழா

சிவகங்கை: முன்னாள் அமைச்சர் மாநில இலக்கிய அணி தலைவர் முகவை தென்னவன் அவர்களின் 74- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 31 வது வட்ட நகர் மன்ற உறுப்பினர்...

Read more

கழக செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து. விவசாயிகளின் காவலர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன்...

Read more

ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப , அறிவியல் நிறுவனம் உதவித்தொகை அறிவிப்பு

சென்னை: சென்னை, 19 நவம்பர் 2024: உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடி நிறுவனமாக விளங்கும், NAAC A+ தரச்சான்றளிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (HITS),...

Read more

ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நாடு விழா

மதுரை: மதுரை மாவட்டம், திருவாலவாயநல்லூர் ஊராட்சி மன்றம் பகுதியில் , துரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நாடு விழா இன்று 19 - நவம்பர்...

Read more

கல்லூரியில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்காலில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் ம‌ற்று‌ம் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் அங்கமாக புகையிலை விழிப்புணர்வு...

Read more

சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர், வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு...

Read more

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா...

Read more

பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் கோரிக்கை மனு

செங்கல்பட்டு : மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் சாமுவேல் அவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு விளையாட்டு திடல்...

Read more
Page 12 of 152 1 11 12 13 152

Recent News