கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவை
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மஞ்சங்கரணையில் பிரபல வேல்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இப்பகுதிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து...
Read more