காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி...
Read more