பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த எம்எல்ஏ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு 2023-2024 நிதியில் சங்கராபுரம் ஊராட்சி, சங்கராபுரத்தில் ரூ:5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை காரைக்குடி...