ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறிய முன்னாள் நிதி அமைச்சர்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் முன்னாள்...