போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா...