12 வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, இன்றைய தினம் (23.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி...