சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!
சிவகங்கை : ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு...