காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள்:
விருதுநகர் : தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று...