காரியாபட்டியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை!
விருதுநகர் : காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. உறவின்முறை தலைவர் திரு.அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் திரு.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார் . தொழில்,...