சிறப்பு பேருந்துகள் இயக்கம், அமைச்சர் ஆய்வு!
மதுரை: மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும்...