கொரோனாவுக்கு எதிராக விழித்திரு… விலகியிரு…..வீட்டிலிரு….என மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார். தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை...