மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதி துறை அனுமதி
திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி, பதில் நேரத்தில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொன்னேரி அருகே மாதவரம் ஊராட்சியில் 100கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து...