புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.06.2025) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக கே.ஜே.பிரவீன் குமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், வகித்துள்ள பொறுப்புகள் விபரம்:-மதுரை மாவட்ட ...
Read more