Tag: Madurai District

அ.தி.மு.க சார்பாக அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை: மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக அண்ணா நினைவு நாள் வாடிப்பட்டி அண் ணா பஸ் நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, மாநில அமைப்பு செயலாளர் ...

Read more

விவசாயிகளுக்கு கண்டுணர் பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டத்திற்கு உட்ப ட்ட திருவாலவாயநல்லூர், சி.புதூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பரவை மீனாட்சி மில் ...

Read more

பள்ளி மாணவிகளுக்கு தமிழ் கூடல் கருத்தரங்கு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தமிழ் கூடல் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு,தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். எழுத்தாளர் தங்கராஜ், உதவி ...

Read more

வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு திறப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தை, சென்னையில் இருந்து காணொளி காட்சி  வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்கள் ...

Read more

மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் ...

Read more

மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மதுரை: இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மற்றும் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் தீண்டாமை ...

Read more

புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு விழா

மதுரை : மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ...

Read more

வாடிப்பட்டி பகுதியில் குடியரசு தின விழா

மதுரை: வாடிப்பட்டி பகுதியில் 76வது குடியர சு தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி ...

Read more

பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ...

Read more

சங்க செயற்குழுக் கூட்டம்

மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் நில அளவை ஓய்வு பெற்றவர்கள் அலுவலர்கள் இணைந்து சங்கத்தின் செயற்குழு கூட்டம் வேலூர் காட்பாடி ...

Read more
Page 4 of 25 1 3 4 5 25

Recent News