சிவகங்கை : 15 வது மத்திய நிதிக்குழு மானிய திட்டம் 2022-2023 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி அலுவலகத்திற்கு தற்போது 6 வாகனம் வந்துள்ளது. இதனை நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள், நகராட்சி வாகன ஓட்டுனர்களுக்கு சாவி கொடுத்து குப்பை இல்லா நகரமாக்கவும் எடுத்துரைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி