திண்டுக்கல் : திண்டுக்கல் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை மேயர் திருமதி. இளமதி, அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சி துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் ஏராளமான ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னாதாக மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மேயர் மற்றும் துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா