சிவகங்கை : தமிழகத்தில் பரவலாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு திரு.நாகராஜ பூபதி அவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரு.நவீன் பாண்டியன் அவர்களும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரு.சுவாமிநாதன் அவர்களும், தேனி மாவட்டத்திற்கு திரு.ஜகவீரபாண்டியன் அவர்களும், சேலம் மாவட்டத்திற்கு திரு. சீனிவாசன் அவர்களும், சிவகங்கை மாவட்டத்திற்கு திரு. சண்முகசுந்தரம் அவர்களும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரு. பாண்டி அவர்கள், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் மற்றும் தமிழ்நாடு தென் மண்டல அமைப்பு செயலாளர் திரு.எஸ். அப்பாஸ்அலி, அவர்களும் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்