சிவகங்கை : தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் காலையில் பள்ளிகளுக்குச் செல்லும் உணவு வாகனத்தினை, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி, அவர்களும் காரைக்குடி நகர மன்ற தலைவர் திரு.சே. முத்துத்துரை, அவர்களும் கொடியாசைத்து துவங்கி வைத்தனர் உடன் நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி